யாழில் பாண் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் பேக்கரி உரிமையாளர் சங்கங்கள் தெரிவிப்பு

யாழ்ப்பாணத்தில் பாண் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் செயலர் கா.பாஸ்கரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில், இறக்குமதி செய்யப்படும் மாவின் விலை அதிகரித்துள்ளமையாலும் பாண் உற்பத்திக்குத் தேவையான உப மூலப் பொருள்கள் அனைத்தின் விலைகளும் சடுதியாக அதிகரித்தமையாலும் பாண் உற்பத்தி பாதிக்கப்படலாம் என்று யாழ்ப்பாண மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.