மேலும் 07 பேர் குணமடைந்தனர்..!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

அதன்படி இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளதுடன் இதுவரையில் 07 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.