எம் அவர்களின் படைப்பில் கொரோனா விழிப்புணர்வு ”இல்லறச் சிறையில்” பாடல் எதிர்வரும் (27) திங்கட்கிழமை நள்ளிரவு வலைத்தளத்தில் வெளியீடு.

சர்வதேச அளவில் கலைஞர்கள் அவரவர் பாணியில் அவர்களின் பாரம்பரியங்களையும் கலாசாரத்தையும் உள்ளடக்கி கொரோனா விழிப்புணர்வு பாடல்கள் மூலமாக மக்களை விழிப்படைய செய்து வருகின்றார்கள்.

அந்த வகையில் எமது மண்ணின் பாரம்பரிய கலை ஊடாக மக்களை விழிப்புணர்வு ஊட்டவும் கலையை எம்மால் முடிந்தளவு மீட்கவும் இளைஞர்களாக முயசித்துள்ளார்கள்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் கிடைத்த வளத்தை கொண்டு உருக்கப்பட்ட இந்த ” இல்லறச் சிறையில்” பாடல் எம் மக்களை சென்றடைந்து சிறு மாற்றத்தை கொண்டு வந்தாலும் எங்கள் முயற்சி வெற்றியளிக்கும் அதற்குமேலாக எம் மனம் நிறைவடையும். இந்த கொடிய நோயில் இருந்து மக்களை மீட்போம்.

இந்தப்படைப்பை உலக அளவில் சென்றுஅடையும் என்ற நம்பிக்கையில் எதிர்வரும் (27.04.2020) திங்கட்கிழமை நள்ளிரவு 12.00 மணிக்கு DTS Creations ( https://m.youtube.com/channel/UCdgqkBf9c5_KWJ4nRuJPRsQ ) உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்படுகின்றது.

இல்லறச்சிறையில்
வரிகள் – காரையன் கதன்
இசை,பாடகர் – டினேஸ் திரு சந்தனா(DTS)
ஒளிப்பதிவு – எம்.ஆர்.வர்ணன்
இடைக்குரல் – செல்வா
இசைக்கலவை – எஸ்.ரீ (ST)
பாரம்பரிய கலைகளினுடாக -குணசேகரம் சுரேஸ்குமார், தேவகுமார் பிரணிதா மற்றும் பாடல் குழுவினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்