மேலும் இரண்டு பேர் குணமடைந்துள்ளனர்…!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் குணமடைந்துள்ள நிலையில், இலங்கையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 462 ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரம் 337 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்