யாழ்பாணத்தினை சேர்ந்த பல அமைப்புகளினூடாக காரைதீவு 12 ஆம் பிரிவு மக்களுக்கு KDPS இன் உதவியுடன் உலர் உணவுப்பொதிகள் கையளிப்பு…

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல அமைப்புகளினூடாக காரைதீவு 12 ஆம் பிரிவு மக்களுக்கு KDPS இன் உதவியுடன் கிராம சேவகர் மூலமாக வாழ்வாதரமற்ற 80 குடும்பங்களுக்கு ரூபா.1800 பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் இன்றைய தினம் (26) கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயளாளர் திரு.S.ஜெகராஜன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் யாழ் வலையமைப்பு அமைப்பின் கிழக்கு பிராந்திய இணைப்பாளர் செல்வி.R.சிவதர்சினி அவர்களும் மற்றும் காரைதீவு அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் சமூக(KDPS) அமைப்பின் தலைவர் Eng.P.ராஜமோகன் அவர்களுடன் Eng.T.சுரேந்திரகுமார், உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்