ஒரேநாளில் சுமார் 1,400 பி.சி.ஆர் பரிசோதனைகள்!

கொரோனா வைரஸிற்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் ஒரேநாளில் சுமார் 1,400 மேற்கொள்ளப்பட்டுள்ளது

குறித்த பரிசோதனைகள் நேற்று (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதேவேளை நாடளாவிய ரீதியில் 16 நிலையங்களில் கொரோனா வைரஸிற்கான பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.