இராணுவம் பாடசாலைகள் பொதுக் கட்டங்களை பொற்றுக்கொள்வது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ்

இலங்கையில் உள்ள பாடசாலைகள் பொது கட்டடங்களை எதிர்காலத்தில் சுகாதார பாதுகாப்பு தேவைக்கு பயன்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக தற்போது ஆராயப்பட்டு வருகின்றது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வடக்கு மாகாண மக்களின் உணர்வுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரிய துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் அது தொடர்பாக சுயலாப அரசியல் வாதிகள் மக்களுக்கு மேலும் பீதிகளை ஏற்படுத்தாது விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்