மேலும் 04 பேருக்கு கொரோனா வைரஸ் – இதுவரை 592 பேர்…!

மேலும் 04 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 592 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 08 கொரோனா நோயாளிகள் இன்று குணமடைந்தனர் என்றும் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 134 உயர்ந்துள்ள அதேவேளை 477 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்