கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்காரணமாக நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.