உலகில் அருகிவரும் ஆமை இனமான ‘புலி ஆமை’ திருமலை கடலில் கரையொதுங்கியது!

உலகில் அருகிவரும் ஆமை இனங்களில் ஒன்றான ‘புலி ஆமை’ இனத்தினைக் சேர்ந்த கடல் ஆமை ஒன்று திருகோணமலை – கிண்ணியா கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியிருந்தது.

குறித்த ஆமையானது இன்று (வெள்ளிக்கிழமை) காலை கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்படுவதோடு சம்பவ இடத்திற்கு வருகைதந்த வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் மேலதிக பரிசோதனைக்காக ஆமை எடுத்துச்செல்லப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்