மேலும் மூன்று கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்!
May 1st, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டது.
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 674 ஆக அதிகரித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை