மேலும் 10 பேர் குணமடைந்தனர் – மொத்த எண்ணிக்கை 172 ஆனது

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் குணமடைந்த நிலையில் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 690 பேர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதில் 511 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்களின் கடற்படையினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 296 பேர் அடங்குவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்