சுதந்திர வர்த்தக வலயத்துக்குரிய 244 தொழிற்சாலைகள் மீள ஆரம்பம்!

கட்டுநாயக்க, பியகம உள்ளிட்ட சுதந்திர வர்த்தக வலயத்துக்குரிய 244 தொழிற்சாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த தொழிற்சாலைகளில் 46 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பணியாற்றுகின்றனர்.

எனவே, சகல தொழிற்சாலைகளிலும் சுகாதார ஆலோசனைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்