மேலும் 03 பேர் குணமடைந்துள்ளனர் மொத்தம் 187 – சுகாதார அமைச்சு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 03 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

718 பேர் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 187 ஆக அதிகரித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்