பொய்யானவதந்திகளை பரப்பும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…

காரைதீவு பிரதேச வைத்திய சாலையின் சட்டதிட்டங்களை தெரிந்துகொள்ளாமல் மேலும் பொய்யான வதந்திகளை பரப்பும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் காரைதீவு பிரதேச வைத்திய பொறுப்பு அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார் மேலும் இவாறான வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்