மேலும் 03 நோயாளிகள் குணமடைந்து வெளியேறியுள்ளனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளில் மேலும் 03 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் இதுவரை குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியவர்கள் மொத்த எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 755 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அவர்களில் 550 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்