லண்டனிலிருந்து 194 பேர் நாடு திரும்பினர்

லண்டனில் சிக்கியிருந்த மேலும் 194 மாணவர்கள் நாடு திரும்பியுள்ளார்.

இவர்கள் இன்று (புதன்கிழமை) அதிகாலை, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டை வந்தடைந்த இவர்கள் பேருந்துகள் மூலம், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்