இடியுடன் கூடிய மழை பெய்யும்
நாட்டில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியங்கள் உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சபரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய, தென் மாகாணங்களிலும் களுத்துறை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம்
மேல் மற்றும் தென் மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் இன்று காலை இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை