தேர்தல் சம்பந்தமாக திங்கள்,செவ்வாய் விஷேட பேச்சுவார்த்தைகள்!

ஜே.எப்.காமிலா பேகம்-பொதுத்தேர்தல் நெருக்கடிநிலை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவில் நாளையும், நாளை மறுதினமும் விஷேட பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன.

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேஷப்பிரியவை சந்திக்கவுள்ளனர்.

அதேபோல, நாளை திங்கட்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருக்கும், ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையே சந்திப்பு நடக்கவுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.