சீடாஸ் கனடா அமைப்பின் நிதியுதவியுடன் துளிர் கழக 12 ஆம் கட்ட நிவாரணப் பணி….
அண்மையில் நாட்டில் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தால் நலிவுற்ற குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் மனிதநேய பணியின் தொடர்ச்சியாக நேற்றய தினம் (2020-05-10) துளிர் கழக 12 ஆம் கட்ட நிவாரணப் பணி சீடாஸ் கனடா அமைப்பின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட காஞ்சிரங்குடா கிராம சேவகர் பிரிவிலுள்ள சில்லிகொடியாறு எனும் கிராமத்தைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
கருத்துக்களேதுமில்லை