காரைதீவு “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டாளர்களால் தொற்று நீக்கி மருந்து ஒருதொகுதி வழங்கிவைப்பு….

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோன வைரஸ் பரவலால் அச்சநிலை தொடந்துகொண்டு இருக்கின்ற நிலையில் காரைதீவு பிரதேசத்துக்கான சுகாதார வைத்திய அதிகாரியிடம் தொற்று நீக்கி மருந்து ஒரு தொகுதி நேற்றய தினம் (10) காரைதீவு “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டாளர்கள் நடராஜா ஜீவராசா, தர்மராஜா புஸ்பராஜா, முத்துலிங்கம் காண்டிபன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.