புலிகளின் பயிற்சி ஆசான் வல்வெட்டியில் மரணம்!
தமிழீழ விடுதலை புலிகளின் பயிற்சி ஆசான்களில் ஒருவரான பாலேஸ் மாஸ்டர் இன்று வல்வெட்டித்துறையில் உயிரிழந்துள்ளார்.
யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவர். தமிழீழ விடுதலை புலிகளின் கடற்படையணி உட்பட ஏனைய படையணியை சேர்ந்தவர்களுக்கு நீச்சல் பயிற்சிகள் , ஆழ்கடல் பயிற்சிகள் போன்ற பல பயிற்சிகளை வழங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை