சுமந்திரன் பதவியிலிருந்து விலக வேண்டும் : சரவணபவன் சீற்றம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் பதவியிலிருந்து சுமந்திரன் விலகவேண்டும்.இல்லையெனில் அவரை விலக்குவதற்கு நாம் முயற்சி எடுப்போம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

ஐ பி சி தமிழுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவரின் பேட்டி காணொளி வடிவில்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.