கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் அதிகரிப்பு
கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியவர்களில் மேலும் 16 பேர் இன்று (புதன்கிழமை) குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி இதுவரை 382 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை