தனது மூன்று மாத சம்பளத்தை அன்பளிப்புச் செய்தார் கோட்டா!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது மூன்று மாத சம்பளத் தொகையான 2 இலட்சத்து 92 ஆயிரத்து 500 ரூபாவை கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்துக்கு அன்பளிப்புச் செய்துள்ளார்.

அதற்கான காசோலை ஜனாதிபதியால் இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவிடம் கையளிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.