மற்றுமொரு போதகர் ஆராதனை நடாத்தியதாக பொலிசார் வழக்கு!..

ஜே.எப்.காமிலாபேகம்-தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி, தேவ ஆராதனை நடத்திய குருநாகல், மாரவில பகுதியைச் சேர்ந்த போதகர் மீது பொலிஸார் வழக்கு தாக்கல் தொடரவுள்ளனர்.

குறித்த போதகரால், நேற்று(16) சனிக்கிழமை பகல் ஆராதனை நடத்தப்பட்டதாக, பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கிறிஸ்தவ சபையில், அந்த சந்தர்ப்பத்தில் 18 பெண்கள், 9 ஆண்கள், சிறுவர்கள் நான்கு பேர் என 27 பேர் இருந்துள்ளனர்.

இவர்களில் சிலருக்கு முகக்கவசம்கூட இருந்திருக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.