சர்வதேச இந்து இளைஞர் பேரவையால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் அனுஸ்டிப்பு!

சர்வதேச இந்து இளைஞர் பேரவையால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா ஆதி விநாயகர் ஆலயத்தில் இந்து இளைஞர் பேரவையின் தலைவர் மயூரசர்மாவின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றிருந்ததுடன் நினைவுத்தீபங்களும் ஏற்றி இறந்த ஆத்மாக்களுக்கு பிரார்த்தனை செய்யப்பட்டது.

இதன்போது நகரசபை உறுப்பினர்களான சுமந்திரன், ஜானுயன் உட்பட தமிழருவி த. சிவகுமாரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்