முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோருக்கு அம்மண்ணில் அஞ்சலித்தார் சாள்ஸ்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று காலை துயரம் தோய்ந்த முள்ளிவாய்க்கால் மண்ணுக்குச் சென்று உயிர் நீத்த உறவுகளை நினைந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்

.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.