வெளிநாட்டிலுள்ள 350 இலங்கையர்களுக்கு கொரோனா
ஜே.எப்.காமிலா பேகம்-வெளிநாடுகளில் உள்ள 350க்கும் அதிகமான இலங்கையர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது.
இதில் அதிகமானவர்கள் ஐக்கிய அரபு இராஜியத்தில் உள்ளவர்கள் என்றும் அந்தப் பணியகம் குறிப்பிட்டது.
அந்த நாட்டில் 200க்கும் அதினமான இலங்கையர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சவூதியில் 21 இலங்கையர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை