தேர்தல் திகதியை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

ஜுன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான உயர்நீதிமன்ற விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய குறித்த விசாரணைகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்