மேலும் 12 பேர் பூரண சுகம் பெற்றனர் – குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 823

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 1,643 பேரில் மேலும் 12 பேர் பூரண சுகம் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 823 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்