மேலும் 03 பேர் குணமடைந்தனர் – மொத்த எண்ணிக்கை 839 ஆக உயர்வு

நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களில் மேலும் 03 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 839 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை நாட்டில் 1749 பேர் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் தற்போது 899 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்