குழு மோதலில் ஐவர் காயம்; மூவர் கைது!

மட்டக்களப்பு – சந்திவெளி, திஹிலிவெட்டை பிரதேசங்களில் நேற்றுமுன்தினம்இரவு இடம்பெற்ற குழு மோதல்களில், நால்வர் வாள் வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 8 பேரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.