இனி இரவில் மட்டுமே ஊரடங்கு!

நாடுமுழுவதும் மறு அறிவித்தல் வரை இன்று 6ம் திகதியில் இருந்து தினமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மட்டும் ஊரடங்கு சட்டம் அமுலாகும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி பகல் வேளைகளில் தொடர்ந்தும் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தடன் இனிமேல் மிக முக்கிய நாட்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் ஊரடங்கு அமுலாக வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்