காரைதீவு கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி வைபவத்தின் மடிப்பிச்சை எடுத்துவருத்தலும் நெல் குற்றலும்…

காரைதீவு கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி வைபவத்தின் 08.06.2020 இன்றைய நாள் மடிப்பிச்சை எடுத்துவருத்தலும் நெல் குற்றலும் ஆலய முன்றலிலே சமூக இடைவெளியை பேணியவாறு மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது.

                                                  
             

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்