தேசிய ரீதியில் வவுனியாவிற்கு இரண்டாம் மூன்றாம் இடங்கள்…

இளைஞர் செயற்பாட்டு வலைமையமைப்பு, உலக சுகாதார ஸ்தாபனம் , மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்துடன் இணைந்து சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு  சிகரட் நிறுவனம் இளைஞர்களை ஏமாற்றும் விதம் தொடர்பில்  என்ற தலைப்பில் மாபெரும் ஆக்கபூர்வமான முகநூல் பதிவு தயாரிப்பு போட்டி ஒன்றை நடாத்தியிருந்தது.

 

தேசிய ரீதியில் நடைபெற்ற அப்போட்டி நிகழ்வில் ஆக்கபூர்வமான முகநூல் பதிவை தயாரித்து முதல் இடத்தை  கொழும்பு மாவட்டடத்தை சேர்ந்த பிரவீனும்  இரண்டாம் மூன்றாம் இடங்களை வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ரவீந்திரன்   திலக்சன், சண்முகி கணேசலிங்கம் ஆகியோர் பெற்றிந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்