இம் முறை கதிர்காம பாத யாத்திரையாக செல்லும் அடியார்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை…

இம் முறை பெரஹர பார்வையிட மக்களுக்கு அனுமதியில்லை என ஜனாதிபதி ஊடகத்தினால் செய்தி வெளியிடப்பட்டுள்ளது மேலும் இம்முறை எந்தவொரு புண்ணிதஸ் தலங்கள் பெரஹரவில் பங்கு பற்றுவதற்கும் ,பார்வையிடுவதற்கும் பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும்.
நல்லூர்,திருகோணமலை,மற்றும் கிழக்கு மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில் இருந்து பாத யாத்திரையாக கதிர்காமத்திற்கு, பெரஹரவுக்கு வருகை தருவோருக்கும் இம்முறை அனுமதியில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.