அரசாங்கம் நல்லிணக்கத்தை காட்டுவதாயின் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் – சிவாஜி

15 வருடங்களுக்கும் மேல் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்வதே, அரசாங்கத்தின் முதலாவது நல்லிணக்க சமிஞ்சையாக அமையும் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அதேநேரம் கடந்த காலங்களில் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சந்தர்ப்பம் கிடைத்தும் அதனை தவறவிட்டுள்ளதாகவும் அவர் இதன்போது  குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.