பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் போதைப்பொருள் வர்த்தகர் உயிரிழப்பு!

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கம்பஹா பகுதியில் வைத்து குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்போது ´கெடவலபிடியே சம்பத்´ என்ற நபரே உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்