காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கலகத்தினரால் தரம் 5 மாணவர்களுக்கான இலவச கற்றல் செயலட்டை விநியோகம்….

தரம் 5 மாணவர்களுக்கான இலவச கற்றல் செயலட்டை விநியோகம்

காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகமானது காரைதீவு கோட்டத்துக்குட்பட்ட தமிழ் பாடசாலைகளின் மாணவர்களுடைய கற்றல் மேம்பாடு நலன் கருதி (28.06.2020) ஞாயிற்றுக்கிமை நேற்று மிகவும் பெறுமதிமிக்க கற்றல் செயலட்டை வழங்கிவைக்கப்பட்டது.

இவ் செயற்பாட்டிற்கு ஒத்துழைப்பு நல்கிய காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், இதற்கான உதவி ஒருங்கமைப்பு செயற்பாட்டை முன்னெடுத்த கழகத்தின் கனேடிய நாட்டிற்கான இணைப்பாளர் திரு.ஜெ.உஷாக்காந் அவர்களுக்கும் மற்றும் பூரண அனுசரணை வழங்கிய கனடா நாட்டினைச் சேர்ந்த திருமதி.கல்ப்பனா சசிகரன் அவர்களுக்கும் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தினர் தங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்