வாழைச்சேனை பேத்தாளை பாலீஸ்வரர் சிவன் ஆலய கும்பாவிஷேகத்தினை தொடர்ந்து நடைபெற்ற சங்காபிஷேக நிகழ்வு

வாழைச்சேனை பேத்தாளை பாலீஸ்வரர் சிவன் ஆலய கும்பாவிஷேகத்தினை தொடர்ந்து நடைபெற்ற சங்காபிஷேக நிகழ்வு 04/07/2020 இன்று மிகவும் சிறப்பாக பிரதான கும்பம் வீதியுலா வருகை தந்து மூல விக்கிரகம் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் நடைபெற்றது இன் நிகழ்வில் பல பக்தர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.