கொரோனா வைரஸ்: கடந்த 24 மணிநேரத்தில் ஒருவர் குணமடைந்தார்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் மேலும் ஒருவர் கடந்த 24 மணிநேரத்தில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

அந்தவகையில் நாட்டில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,980 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 2350 பேரில் 359 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளத்துடன் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்