வடக்கிற்கான ரயில் சேவையில் பாதிப்பு!
வடக்கிற்கான ரயில் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
செனரத்கம பகுதியில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாகவே இவ்வாறு வடக்கிற்கான ரயில் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது
கருத்துக்களேதுமில்லை