நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 515 PCR பரிசோதனை!
நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 515 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நேற்று(செவ்வாய்கிழமை) மாத்திரம் ஆயிரத்து 100 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை