மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தேர்தலில் தொகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 20,622 வாக்குகளினால் வெற்றிவாகை…

2020 நடைபெற்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தேர்தலில் தொகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்  -20,622 வாக்குகளினால் 24.54% விகிதாசாரத்தில் முன்னிலையினால் வெற்றிபெற்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்