2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அனைத்து கட்சிகள் பெற்றுக்கொண்ட ஆசனங்கள்….

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 196 ஆசனங்கள் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் 29 ஆசனங்கள் மேலதிக ஆசனங்களாக வழங்கப்படவுள்ளது.

அதனடிப்படையில் 196 ஆசனங்களை கட்சிகள் பெற்றுக் கொண்ட விபரம் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 128 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – 47 ஆசனங்கள்

இலங்கை தமிழரசு கட்சி – 9 ஆசனங்கள்

தேசிய மக்கள் சக்தி – 2 ஆசனங்கள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 2 ஆசனங்கள்

தேசிய காங்கிரஸ் – 1 ஆசனம்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி – 1 ஆசனம்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1 ஆசனம்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 1 ஆசனம்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் – 1 ஆசனம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1 ஆசனம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 1 ஆசனம்

முஸ்லிம் தேசிய கூட்டணி – 1 ஆசனம்

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.