உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு இணையத்தில்

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.