ஓய்வூதியத்தை இழந்த முன்னாள் எம்.பிக்கள்!
2015ஆம் ஆண்டு முதல் தடவையாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே இந்த வாய்ப்பை இழந்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் 5 வருடங்களைப் பூர்த்தி செய்யும் உறுப்பினர்கள் நாடாளுமன்ற ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதி பெறுவார்கள். ஆயினும், இம்முறை நாடாளுமன்றம் நான்கரை வருடத்தில் கலைக்கப்பட்டதோடு, மீண்டும் குறித்த 27 பேரும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகாத நிலையில், அவர்கள் ஓய்வூதியம் பெறும் வாய்ப்பை இழந்துள்ளனர்.
அவர்களது பெயர் விபரம் வருமாறு:
ஐக்கிய தேசிய முன்னணி
1. மலிக் சமரவிக்ரம
2. ஹிருணிகா பிரேமச்சந்திர
3. சத்துர சேனாரத்ன
4. ஆனந்த அலுத்கமகே
5. பந்து லால் பண்டாரிகொட
6. சந்திம கமகே
7. கருணாரத்ன பரணவிதான
8. தயா கமகே
9. ஆஷு மாரசிங்க
10. சமன் ரத்னபிரிய
11. நடராஜா திலகேஷ்
12. மொஹமட் மன்சூர்
13. சிசிர குமார
14. நாலக கொலொன்ன
15. துசித விஜேமான்ன
16. சந்தீப் சமரசிங்க
17. மொஹமட் நவவி
18. மொஹமட் சல்மான்
19. மயந்த திஸாநாயக்க
20. பேராசிரியர் ஜயம்பதி விக்ரமரத்ன
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
21. நிரோஷன் பிரேமரத்ன
22. மனோஜ் சிறிசேன
23. மலித் ஜயதிலக (தேசியப் பட்டியல்)
மக்கள் விடுதலை முன்னணி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
25. சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா
26. சிவப்பிரகாஷம் சிவமோகன்
27. கவீந்திரன் கோடீஸ்வரன்












கருத்துக்களேதுமில்லை