மாகாண சபைத் தேர்தல் முடியும்வரை நானே தலைவர் ரணில் விடாப்பிடி

“மாகாண சபைத் தேர்தல் முடிவடைந்த பின்னரே கட்சித் தலைமைப் பதவியில் இருந்து விலகுவேன்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட உறுப்பினர்களுக்கும், கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்றது.

இதன்போதே ரணில் விக்கிரமசிங்க மேற்படி அறிவிப்பை விடுத்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.