விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் கடமைகளை இன்று பொறுப்பேற்றார்! 

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்‌ஷ தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இந்த நிகழ்வு, இன்று காலை விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்றது.

மஹா சங்கத்தினர், சர்வ மதத் தலைவர்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள், விளையாட்டுச் சங்கங்களின் பிரதிநிதிகள், விளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.